Innovation Training

அன்பார்ந்த மாணவ மாணவிகளே, நீங்கள் +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள். சிறந்த கல்வி வல்லுனர்கள் வாயிலாக, மத்திய அரசின் அடல் டிங்கரிங் லேப் நடத்தும் +2 மாணவ, மாணவியர்களுக்கான இன்னோவேசன் சான்றிதழ் பயிற்சி.

பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொள்வது:
1. ரோபோ வடிவமைப்பு மற்றும் ரோபாடிக்ஸ் திட்டங்களை உருவாக்குதல்
2. டிசைன் திங்கிங் (வடிவமைப்பு சிந்தனை) பற்றிய செயல்முறை
3.செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ளுதல்

பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்:
1. இப்பயிற்சி முற்றிலும் இலவசம்.
2.உங்களின் பகுதியிலேயே பயிற்சி மையத்தை தேர்வு செய்யும் வசதி.
3.பயிற்சியில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் ஸ்மார்ட் பேன்ட் வாட்ச்.
4. சிறந்த முறையில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (AI) ஸ்மார்ட் போன்கள்

உங்கள் அருகாமையிலுள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற, அதற்கான கீழ்க்கண்ட வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்.

நாமக்கல் மாவட்டம் (Namakkal District)

1. நாமக்கல் நகரம் (Namakkal)
https://chat.whatsapp.com/LFfcXO4wAMxBprgWBbnApz

2. திருச்செங்கோடு (Tiruchengode)
https://chat.whatsapp.com/CotMSloS8EH2Z771ohZruY

3. பள்ளிபாளையம் (Pallipalayam)
https://chat.whatsapp.com/IdfHMCU7igp1mzM71eiPUM

4. குமாரபாளையம் (Kumarapalayam)
https://chat.whatsapp.com/Ihofokabt2dCdJsRwhUeK2

5. பரமத்தி வேலூர் (Paramathi Velur)
https://chat.whatsapp.com/C2b4KNx2yQ1FsBlMcgaSlD

6. இராசிபுரம் (Rasipuram)
https://chat.whatsapp.com/Ji0nbf06smTJabght8U9cj

7. மோகனூர் (Mohanur)
https://chat.whatsapp.com/DfCo54n9KTZHNFSnJJ7B9n

8. கந்தம்பாளையம் (Kandampalayam)
https://chat.whatsapp.com/I4HH8mbwJiJ0kPcFG8qQ25